W.D.ஆரியசிங்க உயிரிழந்தார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல பாடகர் டபுள்யூ.டி ஆரியசிங்க தனது 64 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

தனது 64 ஆவது வயதில் அவர் தனது வீட்டில் வைத்து காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.