Z-Score வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை (Z-Score) சற்றுமுன்னர் வெளியிடப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.