இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்த வேண்டாம் ஆபத்து…

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்த வேண்டாம் ஆபத்து…

அன்றாடம் நாம் சாப்பிடும் சில உணவுகளை சூடுபடுத்தியோ அல்லது ஃபிரிட்ஜில் வைத்தோ சாப்பிடக் கூடாது.
ஏனெனில் அது நம் உடல் நலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிக்கன்:
புரதம் நிறைந்த சிக்கன் உணவுகளை சூடுபடுத்தி உட்கொள்ளும் போது, அதிலுள்ள புரதம் மேலும் அதிகரிக்கும். அதனால் செரிமானம் மற்றும் ஆண்மை குறைவு பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

முட்டை:
முட்டையில் புரதச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே முட்டையை ஒருமுறை வேகவைத்து விட்டு மீண்டும் அதை சூடுபடுத்தி சாப்பிடுவதால், பல உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்.

உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் போன்ற உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதனால் ஆண்மை பாதிப்புகள் ஏற்படும்.