நாணயசுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி…

நாணயசுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி…

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று(21) நடைபெறுகின்றது.

நாணயசுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.