இருபதாவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.

ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.