ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நாவின் அபிவிருத்தி வேலைத்திட்ட வதிவிடப் பிரதிநிதியுமான ஊனா மக்கெலியின்(54) மரணத்திற்கு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபத்தினையும் அவரது சேவைகளுக்கு நேர்மையான நன்றியுணர்ச்சியினையும் தெரிவித்து அவரது ஆழ்ந்த இரங்கலை அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இன்று(24) வெளியிட்டுள்ளார்.

#rishma