(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கடற்படையின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, கடற்படை உறுப்பினர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கடற்படையின் 66 அதிகாரிகள் உட்பட 1,795 கடற்படை உறுப்பினர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.