இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 238 ஆக  அதிகரித்துள்ளது.

———[UPDATE]

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் அடையாளம்

 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 237 ஆக  அதிகரித்துள்ளது.