கொரோனா வைரஸ் – மேலும் 2 பேர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வடைந்துள்ளது.