கொழும்பில் புதிதாக 271 தொற்றாளர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 271 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 373 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.