(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போதுள்ள கொவிட் -19 தடுப்பு வழிகாட்டுதல்கள் 2022 பெப்ரவரி 28 ஆம் தேதி வரை சுகாதார அமைச்சகத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் திருத்தங்களுக்கு உட்பட்டு இந்த நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொவிட் தடுப்பு வழிகாட்டுதல்கள் பெப்ரவரி 28 வரை நீடிப்பு