(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3,121 ஆகவும், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,918 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 191 ஆக குறைவடைந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.