செத்சிறிபாய கட்டடத்தின் 13ஆம் மாடியிலிருந்து நபர் ஒருவர் விழுந்து உயிரிழப்பு..

இன்று(04) பத்தரமுல்ல செத்சிறிபாய கட்டடத்தின் 13ஆம் மாடியிலிருந்து நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 21 வயதான மாகொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

#reeshma