(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி இடபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை நவம்பர் மாதம் 18ம் திகதி மதியம் 12.00 மணியளவில் வெளியிட எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் திங்களன்று