தடயவியல் அறிக்கை – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் குறித்த இலங்கை மத்திய வங்கி தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.