(FASTNEWS|COLOMBO ) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில், முன்னாள் காவற்துறைமா அதிபர் என். கே இலங்ககோன் தற்போது சாட்சி வழங்க ஆரம்பித்துள்ளார்.
தெரிவுக்குழு முன்னிலையில், முன்னாள் காவற்துறைமா அதிபர் என். கே இலங்ககோன் சாட்சியம்