தொற்றாளர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் 4ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தொற்றாளர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.