நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.