பசுமை விவசாயத்திற்கு ஜனாதிபதி செயலணி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பசுமை விவசாயம் தொடர்பில் விஜித் வெலிகல தலைமையிலான 14 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.