(ஃபாஸ்ட் நியூஸ் | பொலன்னறுவை) – வெலிகந்தை பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரியந்த அபேசூரியவை நீக்குவதாக, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.
வடமத்திய மாகாண ஆளுநர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இது தொடர்பில் தெரிவித்திருந்தார்.
24×7 Around the Globe