கூட்டமைப்பிற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட 15 கட்சிகள் இணைந்து உருவாகவுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது.