பொலிஸ் அதிகாரிகள் 43 பேருக்கு இடமாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதி பொலிஸ் மா அதிபர் நான்கு பேர் உட்பட 43 உயர் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய சேவை அவசியம் கருதி இவ்வாறு இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.