மதுகமை : மூன்று பிரதேசங்களுக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மதுகமை பிரதேச செயலகப் பிரிவின் ஒட்டிகள, பதுகமை மற்றும் பதுகமை புதிய கொலனி ஆகிய பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.