இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முச்சக்கர வண்டியில் குறைந்தபட்சம் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.