முச்சக்கர வண்டி கட்டணம் ஒரேடியாக அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து ஓட்டோ கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

முதலாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றர் தூரத்துக்கும் 45 ரூபாய் அறவிடுவதற்கும் ஓட்டோ உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.