மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய நீதிபதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக விகும் அதுல களுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பதவிப்பிரமாணம் இன்று ஜானதிபதி முன்னிலையில் இடம்பெற்றது.