மேலும் 113 கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுபட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட கொத்தணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 5 பேருக்கும் அவர்களுடன் தொடர்பினைப் பேணிய 108 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.