மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 65 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது