மேலும் 294 பேர் சிக்கினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 294 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,261 அதிகரித்துள்ளது.