மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 54 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.