(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல்மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பதற்கும் மேல் மாகாணத்துக்குள் நுழைவதற்குமாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை இன்று (15) நள்ளிரவுடன் நீக்கப்படும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

24×7 Around the Globe