(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று(17) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் பிற்பகல் நேரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகினது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாகவும், அது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.