ரணிலிடம் 6 மணி நேர வாக்குமூலம் [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் 06 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியேறியுள்ளார்.

++++++++++++++++++++++++ UPDATE @09.00AM

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகி உள்ளார்.

சாட்சியம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பிரதமர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது