ஹரீன் இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தனது அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக டுவிட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசிய கட்சியில் தான் வகிக்கும் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.