நாலக கலுவேவ இராஜினாமா

நாலக கலுவேவ இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.