சச்சினுக்கு கொரோனா

சச்சினுக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – முன்னாள் இந்திய கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

அண்மையில் இவர் வீதிப் பாதுகாப்பு தொடரில் இந்திய லெஜண்ட்ஸ் அணிக்காக விளையாடினார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்;