பிரான்ஸ் நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கான அறிவித்தல்

பிரான்ஸ் நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் |  பிரான்ஸ்) – பிரான்ஸ் நாட்டிற்குள் பிரவேசிக்கும் ஏனைய பிரஜைகளுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதன் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் சுமார் 42,000 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் 363 பேர் உயிரிழந்துள்ளனர்

COMMENTS

Wordpress (0)