சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளன.

எரிவாயு நிறுவனங்கள், அடுத்த மாத்தில் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காவிட்டால், தமது வர்த்தகம் பாரிய நெருக்கடியை சந்திக்கும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக உலக வர்த்தக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துச் செல்வதன் காரணமாக, அடுத்த மாதம் மேலும் விலை அதிகரிக்கும் என்றும் சமையல் எரிவாயு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

COMMENTS

Wordpress (0)