‘ எவர் கிவன்’ சிக்கியதில் மசகு எண்ணெய்யின் விலையில் சரிவு

‘ எவர் கிவன்’ சிக்கியதில் மசகு எண்ணெய்யின் விலையில் சரிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | எகிப்து) – சுயெஸ் கால்வாயில் தரைத்தட்டியிருந்த எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டதை அறிவித்ததையடுத்து உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை ஒரு டொலரினால் குறைவடைந்துள்ளது.

அதன்படி, தற்போது ப்ரெண்ட் எண்ணெய் ஒரு பீப்பாயின் புதிய விலை 63.67 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

சுயெஸ் கால்வாயில் தரைத்தட்டிய கப்பல் காரணமாக உலக சந்தைக்கு தினந்தோறும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)