மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவு

மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 566 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)