முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 80 ஆவது வயதில் காலமானார் .

தமிழர் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துச் சென்று , தமிழ் மக்களின் உரிமைக்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை இராயப்பு ஜோசப் ஆண்டகை செலவிட்டார்.

COMMENTS

Wordpress (0)