ரயில் சேவைகள் வழமைக்கு

ரயில் சேவைகள் வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட சமிஞை கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிரதான மார்க்கத்தினுாடாக கொழும்பிற்கு வருகின்ற மற்றும் கொழும்பிலிருந்து புறப்படுகின்ற ரயில்களில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்திருந்தது.

தற்போது அதற்கான காரணம் நிவர்த்திக்கப்பட்டு ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

COMMENTS

Wordpress (0)