சுகாதார விதிகள் அடங்கிய கோவை இன்று

சுகாதார விதிகள் அடங்கிய கோவை இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சித்திரை புத்தாண்டுக்கான சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய கோவை இன்று(04) வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வரையறைகளுக்கு உட்பட்டு, இம்முறை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)