தொண்ணூறு ஆயிரத்தினை கடந்தது

தொண்ணூறு ஆயிரத்தினை கடந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 320 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,021 ஆக அதிகரித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)