நெடுந்துார பேரூந்து சாரதிகளின் கவனத்திற்கு

நெடுந்துார பேரூந்து சாரதிகளின் கவனத்திற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பிலிருந்து புறப்படுகின்ற நெடுந்துார போக்குவரத்து சேவைகளில் பேரூந்து சாரதிகள் வாகனம் செலுத்தும் முறை தொடர்பில் கண்காணிப்பதற்காக இன்று (5) முதல் சிவில் உடையில் பொலிஸ்மா உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)