பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாம் எண்ணெய் வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

COMMENTS

Wordpress (0)