சாரதிகள் கவனத்திற்கு

சாரதிகள் கவனத்திற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் அமுலாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)