ரஞ்சன் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார்

ரஞ்சன் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.