Homeஉள்நாட்டு செய்திகள்மேலும் 138 பேருக்கு கொரோனா உறுதிApr 7, 2021 6:21 pm(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,910 ஆக அதிகரித்துள்ளது