ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது

ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜம்புரேவெல சந்திரரதன தேரர்  உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் வாகனமொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

COMMENTS

Wordpress (0)